உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்புவழி பகுத்தறிதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
BalajijagadeshBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:58, 1 சூன் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (→‎top: பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பகுப்புவழி பகுத்தறிதல் அல்லது பகுப்புவழி ஏரணம் என்பது பொது உண்மைகளாக முன்வைக்கப்படும் மேற்கோள்களில் இருந்து குறிப்பிட்ட முடிவுகளை கட்டமைத்தல் அல்லது மதிப்பீடு செய்தல் ஆகும். பகுப்புவழி வாதங்கள் மேற்கோள்களில் இருந்து முடிவுகள் கட்டாயம் நிகழ்கின்றன என்பதை காண்பிக்க முயற்சி செய்வனவாகும்.

எ.கா[தொகு]

  • மேற்கோள் 1: எல்லா மனிதர்களும் இறப்பார்கள்.
  • மேற்கோள் 2: குமரன் ஒரு மனிதன்.
  • முடிவு: குமரன் இறப்பான்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுப்புவழி_பகுத்தறிதல்&oldid=2744980" இலிருந்து மீள்விக்கப்பட்டது