உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:மீயியற்கை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@மதனாஹரன்: மீஇயற்கை, மீவியற்கை - இதில் எது சரி? உயிரெழுத்து இடையில் வராதல்லவா? --AntanO 09:35, 21 சூலை 2015 (UTC)[பதிலளி]

இவ்விடத்தில் மீயியற்கை (ஈகார ஈறு அமைவதால் யகர உடம்படுமெய் தோன்ற வேண்டும். தீ + இல் = தீயில், தீவில் அன்று.) அல்லது மீ இயற்கை என்று எழுதுவதே சரி. ஆயினும் சொற்களில் நெடில் எழுத்தையடுத்து, அதற்கு இனமான உயிரெழுத்து வரலாம் (ஒரீஇ, குழூஉக்குறி, மரூஉ). --மதனாகரன் (பேச்சு) 16:46, 21 சூலை 2015 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மீயியற்கை&oldid=1883506" இலிருந்து மீள்விக்கப்பட்டது